28/09/2026
🚨 வருமான வரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்பு! 🚨
AY 2026‑27 புதிய தேதிகள்:
✔️ வரி ஆய்வு அறிக்கை – அக்டோபர் 21
✔️ ITR தாக்கல் – நவம்பர் 21
முன்கூட்டியே திட்டமிட்டு, நேரத்தில் தாக்கல் செய்யுங்கள்!
#வருமானவரி