25/11/2023
இனிய வணக்கங்கள்
நமது இந்திய அரசு, GST என்ற பொது வரி விதிப்பின் மூலம் தொழில் அதிபர்களை நேர்மையாகத் தொழில் நடத்தி, வளர்ச்சியை நோக்கிச் செல்லும்படி, சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதனால், பல தொழில்கள் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இதில் சில நடைமுறை சிக்கல்களாக, சில ஆவணத் தவறுகளாலோ, கவனக்குறைவாலோ - GST Compliance & Notice சிலருக்கு வருகிறது.
அதனைச் சரியாகக் கையாளத் தெரியாமல், பெரிய அபராதம் செலுத்துகிற மாதிரி அல்லது தொழிலையே நிறுத்துகிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாகிறது.
இதிலிருந்து எல்லா தொழிலதிபர்களும் வெளியே வரவேண்டும் என்பதுதான் ஒரு வணிக வரி ஆலோசகராக என் விருப்பமாகும். அப்போதுதான் அரசாங்க சட்ட உதவியுடன் தொழிலை மிகச் சிறப்பாக நடத்த முடியும்.
👉கடந்த 08 ஆண்டுகளாக வணிகவரித்துறை பொருள் மட்டும் சேவை வரி ஆலோசகராக இருந்துவருகிறேன். அதனால், ஒரு நிறுவனம் எங்கு தவறு பண்ணுவார்கள் எங்கு தவறு நடந்திருக்கும் என்பதை என்னால் உடனே தெரிந்து கொள்ள இயலும்.
நான், ஜிஎஸ்டி குறித்து அனைத்து தரவுகளையும் ஆராயும் வகையில் சிறந்த குழுவைக் கொண்டு SRINIVASAN & CO என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன்.
அரசின் வரி தொடர்பான சட்டங்களை முழுமையாகத் தெரிந்துவைத்துள்ளேன். மேலும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய பிறகு, இதுவரை 35+ GST வழக்குகளை முடித்துக் கொடுத்திருக்கிறேன் இவை எல்லாமே இலட்சம் கோடிகளில் அபதாரம் விழுந்தவை. நான் தலையிட்டு , பிரச்சனையை சமூகமாக முடித்து 70% தொகையை சேமித்துக் கொடுத்திருக்கிறேன்.
என்னுடைய பலம் இதுவாக இருப்பதால் நான் இது போன்ற நிறுவனங்களை தேர்ந்தெடுத்து சேவை செய்கிறேன்
GST அதிகாரிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் என்னால் சட்ட நுணுக்கத்துடன் பதில் சொல்ல முடியும். அதனால் தமிழ்நாட்டில் உள்ள பல ஜிஎஸ்டி அதிகாரிகள் என் வாடிக்கையாளருக்கு உரிய நீதியை வழங்கி இருக்கிறார்கள்
ஆகவே உங்கள் நிறுவனத்துக்கு இது போன்ற எந்த வகையிலாவது GST குறித்து ஏதாவது Notice Queries அல்லது Interest, Penalty ஆகியவை இருந்தால் என்னை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு மிகச் சரியான, மகிழ்ச்சியான ஒரு தீர்வை அளித்து, நல்ல தீர்ப்பை வங்கித் தரமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தயக்கமின்றி எங்களை தொடர்பு கொண்டு தன்னம்பிக்கையுடன் அணுகுங்கள். வெற்றிகரமாக செயல்பட்டு வரி சங்கடங்களில் இருந்து உங்களை மீட்டெடுத்து தருகிறோம்.
அணுக வேண்டிய முகவரி
Address and Contact Details:
Srinivasan & Co
CHENNAI -HOSUR- TUTICORIN.
Contact : 8973333346 ; 7502348685