29/05/2026
கஸ்டமர் கேள்வி:
"நான் பாலிசி எடுத்திருக்கேன். இனிமேல் இந்த பாலிசியை தொடர விருப்பம் இல்லை. முழுவதுமாக முடிச்சிட்டு வெளியே வரணும்னா என்ன கிடைக்கும்?"
👉 அதற்கான பதில்தான் Surrender Value.
Surrender Value என்றால் என்ன?
நீங்கள் பாலிசியை Term முடிவதற்கு முன்பே முழுவதுமாக நிறுத்தி, பாலிசியில் இருந்து வெளியேற முடிவு செய்தால்,
நீங்கள் கட்டிய பிரீமியம் மற்றும் பாலிசி விதிமுறைகளின் அடிப்படையில் LIC வழங்கும் தொகையே Surrender Value.
"Surrender செய்வதற்கு முன் Paid-Up Benefit என்ன கிடைக்கும் என்று கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்!"