Santhosh Kumar- Mutual Fund Distributor

Santhosh Kumar- Mutual Fund Distributor I am a CERTIFIED FINANCIAL PLANNER. Helping clients to achieve their financial goals as per their financial strength.

Through various kinds of investment engines. Which is most suitable to him especially NRI's & HNI's

09/06/2026

📈சொந்தவீடுசுகமாசோகமா #சொந்தவீடுகனவு

#வாடகைவீடுvsசொந்தவீடு

05/06/2026

🛡️ இன்சூரன்ஸ் பிரீமியம் பணம் வீணாகாமல் 2 மடங்கு திரும்பப் பெற ஒரு சூப்பர் ஐடியா! 💰

"டெர்ம் இன்சூரன்ஸ் கட்டினா பணம் திரும்ப வராது"னு கவலைப்படுறீங்களா? இந்த Zero Cost கணக்கைப் பாருங்க:

⏱️ வயது: 35 | கால அளவு: 20 ஆண்டுகள்

💸 ஆண்டு பிரீமியம்: ₹25,000 ➡️ மொத்த பிரீமியம்: ₹5,00,000

📉 7% பணவீக்கத்தின்படி இதன் எதிர்கால மதிப்பு: ~₹11,00,000

🧠 இதை எப்படி மீட்கலாம்?
இன்சூரன்ஸ் எடுக்கும்போதே, மாதத்திற்கு வெறும் ₹1,200 மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் (SIP) முதலீடு செய்யத் தொடங்குங்கள்.

📈 12% சராசரி வளர்ச்சியில், 20 வருட முடிவில் உங்களுக்கு ₹11,00,000 முதிர்வுத் தொகை கிடைக்கும்!

சுருக்கமாக: குடும்பத்திற்கு ₹1 கோடி பாதுகாப்பும் கிடைச்சாச்சு, நீங்க கட்டுன பணமும் வட்டியோடு திரும்ப வந்தாச்சு! 🎯

👇 உங்க வயசுக்கு ஏத்த 'Zero Cost' பிளானை உடனே தெரிஞ்சுக்க, பயோவில் உள்ள லேண்டிங் பேஜ் லிங்க்கை கிளிக் செய்யுங்க!

03/06/2026

♥ 📈📊🌏 மாதம் ₹2500 SIP முறையில் முதல் 12 மாதம். 13வது மாதம் 250(10%) முதலி 24வது மாதம் வரையில் 25வது மாதம் 3075 (10% கூடுதலாக) SIP முறையில் 12% CAGR கிடைக்கும் வகையில் ஒரு மியுட்சுவல் பண்டில் முதலீடு செய்து வர வேண்டும் 25 ஆண்டுக்கு. 25ஆம் ஆண்டு முடிவில் ₹1கோடி சொத்து மதிப்பு உருவாகி இருக்கும்.

03/06/2026

♥ 📈📊🌏 மாதம் ₹2500 SIP முறையில் முதல் 12 மாதம். 13வது மாதம் 250(10%) முதலி 24வது மாதம் வரையில் 25வது மாதம் 3075 (10% கூடுதலாக) SIP முறையில் 12% CAGR கிடைக்கும் வகையில் ஒரு மியுட்சுவல் பண்டில் முதலீடு செய்து வர வேண்டும் 25 ஆண்டுக்கு. 25ஆம் ஆண்டு முடிவில் ₹1கோடி சொத்து மதிப்பு உருவாகி இருக்கும்.

இந்தச் சேனலில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் கல்வி மற்றும் நிதிசார் அறிவுப் பகிர்வுக்காக (Financial Literacy) மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதனை நேரடி சட்டபூர்வமான அல்லது முதலீட்டு ஆலோசனையாகக் கண்டிப்பாக கருதக் வேண்டாம். என்பதை நினைவில் கொள்ளவும்.


02/06/2026

₹5L கடன் @ 15% 60 தவனை... மொத்த முதலீடு

Step:1 👉 ₹5L கடண் @ 15% 60 தவனை. (நாள் 1)
Step: 2 👉₹5L முதலீடு @12% CAGR (நாள் 1)
Step:3 👉 ₹16000 SIP அடுத்த 5 ஆண்டுக்கு StepUp முறையில் ₹500 கூடுதலாக 13, 25, 37,49 வது மாதம் முறையே @ 12% CAGR (6ஆம் ஆண்டு முதல்) முதலீடு செய்து வரும் பொழுது 120வது மாதம்(10 ஆண்டு) முடிவில் நீங்கள் செய்த முதலீடு ₹500000(நாள் 1), 60 மாத தவனை ₹10.4 லட்சம்) மொத்த முதலீடு 👉 ₹15,40849(மட்டுமே)

01/06/2026

💝 மாதம் ₹2500 SIP முறையில் முதல் 12 மாதம். 13வது மாதம் 250(+10%) முதலி 24வது மாதம் வரையில் 25வது மாதம் 3075 (12% கூடுதலாக) SIP முறையில் 12% CAGR கிடைக்கும் வகையில் ஒரு மியுட்சுவல் பண்டில் முதலீடு செய்து வர வேண்டும் 25 ஆண்டுக்கு. 25ஆம் ஆண்டு முடிவில் ₹1கோடி சொத்து மதிப்பு உருவாகி இருக்கும்.
பின்னர் இந்த ₹1கோடியில் 10% த்தினை 12 மாதங்களுக்கு பிரித்து மாதா மாதம் ₹83000 SWP முறையில் கிடைக்கும். ஆனால் இந்த ₹1கோடியானது 10% CAGR இருக்கும் வரையில் முதலீடு செய்ய பட்டு இருப்பின் அடுத்த இருபது ஆண்டின் முடிவில் சொத்து மதிப்பு சுமார் ₹ 76 லட்சம்📈 இருக்கும். நீங்கள் இந்த உக்தி மூலம் பெற்ற பென்சன் சுமார் 2 கோடி📈 பெற்று இருப்பீர்கள்.

இந்தச் சேனலில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் கல்வி மற்றும் நிதிசார் அறிவுப் பகிர்வுக்காக (Financial Literacy) மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதனை நேரடி சட்டபூர்வமான அல்லது முதலீட்டு ஆலோசனையாகக் கண்டிப்பாக கருதக் வேண்டாம். என்பதை நினைவில் கொள்ளவும். இந்த காணொளியிலோ/சேனலிலோ மேற்கோல் காட்டப்படும் அனைத்தும் நிதிசார் கல்வியறிவுக்கு/ உதாரனத்துக்கு மட்டுமே. இங்கிருந்து மேற்கொள்ளப்படும் எந்த முதலிட்டுக்கும் இந்த காணொளியில் பங்குபெறுபவர்கள் எக்காரணம் கொண்டும் பொருப்பு ஏற்கமாட்டார்கள் இதனைப் பெறுபவர் மட்டுமே புரிந்து கொள்வதற்கு பயன்பட மட்டுமே. இந்த அறிக்கையின் தரவுகள் மற்றும் உள்ளடக்கங்களைத் தயாரிப்பதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தியிருந்தாலும், இதில் உள்ள அனுமானங்களின்/ கணக்கீடுகள் நியாயத்தன்மை அல்லது தரவுகளின் துல்லியம் குறித்து நாங்கள் எந்த உத்தரவாதமும் நாங்கள் அளிக்கவில்லை. இந்தத் தகவலின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் அதைப் பெறுபவரின் தனிப்பட்ட முழு பொருப்பாகும். இந்த அறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள், பிழைகள் அல்லது முரண்பாடுகள் எப்போதாவது கண்டறியப்பட்டாலோ அல்லது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டாலோ, அதை எந்த நேரத்திலும் திருத்திகொள்வதற்கு தயாராக உள்ளோம்.
Santhosh Kumar is an AMFI Registered Mutual Fund Distributor (ARN: 159803). Mutual Fund investments are subject to market risks, read all scheme-related documents carefully.

31/05/2026

மாதம் ₹1,000 SIP 📈மூலம் ₹1 கோடி கார்பஸ்! 💰

வீடியோவின் விளக்கம் முதல் மாதம் ₹1000(1043 X12) 13வது மாதம் 1304 25%கூடுதலாக (1304 X12) 25வது மாதம் முதல் (1630 X 12) இது போன்று மாத தவணையினை அதிகரித்து கொண்டே வரவேண்டும். இது போல் செய்யப்படும் முதலீட்டுக்குSIPக்கு STEPUP/TOPUP 💰சிப் என்று அழைக்கப்படும். சாதாரண அல்லது மிக குறைவான வருமானமே 💰உள்ளது என நினைப்பவர்களுக்கு ஏற்ற உக்தி இது. மேலும் விவரம் தேவைபடுவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேவையான விபரங்களை சமர்ப்பித்தால் நாங்கள் உங்களுக்கு உதவ முன் வருவோம்.

30/05/2026
30/05/2026

We hear the phrase "We are just middle-class people" almost every day. But did you know that from a financial planning perspective, there are 3 entirely different tiers within it? (Lower, Middle & Upper Middle Class).
In this video, I explain how income, spending habits, and investment needs drastically differ for each tier, using simple real-life examples.
To move from your current tier to absolute financial freedom, structured wealth creation is mandatory!

Address

No: 29, Mariyamman Kovil Street, Kundupalyam
Pondicherry
605009

Opening Hours

Monday 9:30am - 6am
Tuesday 9:30am - 6am
Wednesday 9:30am - 6am
Thursday 9:30am - 6am
Friday 9:30am - 6am
Saturday 9:30am - 2:15am

Alerts

Be the first to know and let us send you an email when Santhosh Kumar- Mutual Fund Distributor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share