22/08/2026
RxT ஒரு Mutual Fund Distribution Company கிடையாது!
பலரும் நினைப்பது போல் RxT: A Financial Health Clinic ஒரு Mutual Fund Distribution நிறுவனம் கிடையாது.
RxT உலகின் முதல் Financial Health Clinic. 😍
மருத்துவத் துறையில் என்ன செய்கிறார்களோ, அவைகளை Financial World-ல் கொண்டு வருகிறோம்.
முதலில் Diagnosis. அதற்குப் பிறகு Prescription. அதற்குப் பிறகு தான் Product.
பல தலைமுறைகளாக தங்கம், நிலம் போன்ற Physical Assets-ல் முதலீடு செய்து வந்த சமூகத்தினருக்கு Financial Instruments-ஐ அறிமுகப்படுத்துவதற்கு Mutual Funds ஒரு நல்ல starting point. அதனால்தான் நாங்கள் Mutual Funds பற்றி அதிகமாக பேச வேண்டியதாக உள்ளது. Mutual Funds மூலம் basic investment structure-ஐ உருவாக்கியும் கொடுக்கிறோம்.
ஆனால், Mutual Funds தான் தொடக்கம் மட்டுமே💯
உலகத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு Financial Instruments-களை ஒவ்வொருவருடைய Financial Health-க்கு ஏற்றபடி பயன்படுத்துவதுதான் RxTயின் நோக்கம்.
எடுத்துக் காட்டாக,
ஒலிம்பிக்கில் ஓடக்கூடிய திறமை ஒருவரிடம் இருந்தால், அவருக்கு ஒரு running shoe மட்டும் கொடுத்துவிட்டு “ஓடுங்கள்” என்று சொல்லிவிட முடியாது.
அவருடைய திறமையை identify செய்ய வேண்டும்.
Training கொடுக்க வேண்டும்.
Strategy உருவாக்க வேண்டும்.
சரியான போட்டியில் களமிறக்க வேண்டும்.
RxT-ல் நாங்கள் செய்ய முயற்சிப்பதும் அதுதான்.
அப்படியானால் Mutual Funds-ஐத் தாண்டி RxT ecosystem-ல் என்ன இருக்கிறது?
🌎 GIFT City Opportunities ( GIFT city என்பது குஜராத்தில் உள்ள ஒரு இடம்... நிதி நிறுவனங்களுக்கான SEZ என்பதாக புரிந்துக் கொள்வோம்.)
GIFT City என்றாலே NRI-கள், அயல் நாட்டினர் முதலீடு செய்யும் இடம் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ளவர்களும் GIFT City fundகள் மூலமாக உலகம் முழுவதும் முதலீடு செய்யலாம்💯
இதில் கிடைக்கும் பலன்கள்?
1️⃣ Dollar Return - இதன் மூலமாக இந்திய ரூபாய் சரிவில் இருந்து தப்பலாம்.
2️⃣ வரி கிடையாது - வரியை Fund கட்டிவிடும் என்பதால், தனி நபர் Capital gain வரி கட்டத் தேவை இல்லை. (குறிப்பிட்ட Fundகளுக்கு).
3️⃣ உலக நாடுகளில் முதலீடு. 🌎
யார் முதலீடு செய்யலாம்,
தனி நபர், நிறுவனங்கள் முதலீடு செய்யலாம், குறைந்தபட்சம் முதலீட்டு தொகை - 1.5 கோடி...
ஆனால், உங்களிடம் பத்து கோடிக்கு சொத்து இருந்தால் அல்லது 5 கோடிக்கு Financial Instruments வைத்து இருந்தால் அல்லது 2 கோடி வருட வருமானம் இருந்தால், குறைந்தபட்சம் முதலீட்டு தொகை 50 லட்சம் மட்டுமே!
🇲🇺 அடுத்தது — Mauritius-based Opportunities
Mauritius வழியாக உருவாக்கப்படும் சில investment structures மூலமாக, US Treasury Bonds போன்ற global fixed-income assets-ல் Dollar exposure எடுக்கக்கூடிய strategies இருக்கின்றன. சில funds underlying bonds-ஐ வைத்துக்கொண்டு algorithmic / active trading strategies மூலமாக additional returns fixed income ஆக உருவாக்க முயற்சிக்கின்றன. (Guarantee கிடையாது* )
இத்தகைய Productsகளை உங்கள் RxT வழங்கி வருகிறது!
அதாவது, RxTயிடம்
Mutual Funds இருக்கிறது.
Shares இருக்கிறது.
Bonds இருக்கிறது.
P2P இருக்கிறது.
GIFT City opportunities இருக்கிறது.
AIFs இருக்கிறது.
Global Investments இருக்கிறது.
முக்கியமாக, இவைகளைப் புரிந்துகொண்டு உங்களுக்கு ஏற்றதைத் தேர்வு செய்ய உதவும் Financial Professionals இருக்கிறார்கள். ❤️
எங்களிடம் அனைத்தும் இருந்தும்,
Products Distrution எங்கள் நோக்கம் அல்ல,
ஒவ்வொருவரின் Financial Health-ஐ ensure செய்வதுதான் எங்கள் முதல் நோக்கம்💯
உங்கள் Financial Health எந்த நிலையில் இருக்கிறது?
இன்றே RxT மூலம் உங்கள் Financial Health-ஐ Check செய்யுங்கள்.
Registration Link -
A Personalized One-on-One Consultation Your Financial Health Check-up Most people spend years earning money, but very few are ever taught how to make consistent