Lion Dr S.Raja - Ariyalur

Lion Dr S.Raja - Ariyalur "Seva Rathna" Lion S Raja Ariyalur

🎯 Join DOTTHINGS 🏧 Today!Get the best opportunity to set up your own ATM and start earning! 💰✨ Our Key Highlights:🏦 ATM ...
11/11/2025

🎯 Join DOTTHINGS

🏧 Today!

Get the best opportunity to set up your own ATM and start earning! 💰

✨ Our Key Highlights:

🏦 ATM Site Setup – Just ₹40,000 only

💳 Transaction Revenue: ₹8.50 to ₹11.00 per transaction

📱 UPI Withdrawal Enabled – Latest generation feature

🎉 Holiday Special Funding Options – Exclusive offers for investors

📺 LIVEADS Platform: Fixed monthly income

💼 LIVEADS Platform: Unlimited earning potential

🛠️ Free AMC & 100% Quality Service – Complete maintenance at no cost

📊 Every 2 Hours Report – 100% genuine transaction data

⚡ epsBANCS Network – High-speed and reliable communication

---

📞 Contact us

RaNa Enterprises
9865751082

today and apply to install an ATM in your area!

👉 DOTTHINGS – The new way to earn smart income!

13/07/2024
26/05/2024
18/05/2024

உலக வரலாற்றில் முதல் முறையாக...

இன்றைய தினம் நமது என்.எஃப்.டீ.சி. (NFTCI)ன் அரியலூர் மாவட்டம் அரியலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து ஒருங்கிணை...
06/05/2024

இன்றைய தினம் நமது என்.எஃப்.டீ.சி. (NFTCI)ன் அரியலூர் மாவட்டம் அரியலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது...

இந்த கூட்டமானது கீழப்பழுவூர் அருகே உள்ள மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது..‌

மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு 25க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

அரியலூர் தாலுகா ஒருங்கிணைப்பாளர் திரு சின்னதுரை அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சகாக்கர் மெடிக்கல்ஸ் SAHAKAR MEDICALS AND SURGICALS தங்களுடைய பஞ்சாயத்துகளில் இம்மாத இறுதிக்குள் ஒரு செண்டராவது அமைப்பது என உறுதிமொழி அளித்துள்ளனர்.

மேலும் தங்களது பஞ்சாயத்துகளில் குறைந்தது இரண்டு விவசாயிகளிடமிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தில் சகாக்கர் ஹைடெக் அக்ரோ ப்ராஜெக்ட் மூலம் பலா மரக்கன்றுகள் நடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டு சகாக்கர் ஜாப்ஸ் மூலமாக கோயம்புத்தூரில் உள்ள அல்வீட்டா நிறுவனத்திற்கு வேலை வாய்ப்பு சம்பந்தமாக ஆட்களை அனுப்பி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சி நிறைவில் கல்லூரி தாளாளர் எனது நண்பர் திரு. கமல் பாபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்...

இப்படிக்கு,
முனைவர் செ.இராஜா,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அரியலூர் மாவட்டம்.

25/01/2024
25/01/2024
25/01/2024

Address

Ariyalur
621704

Telephone

+919865751082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lion Dr S.Raja - Ariyalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lion Dr S.Raja - Ariyalur:

Share