28/11/2022
பங்குசந்தை தங்கத்தில் முதலீடு பற்றிய 1000 விழிப்புணர்வு முகாம் !
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே நவீன மயம், ஆதலால் முதலீட்டில் எது நல்லது எது கெட்டது என்பது தெரியாமல் முதலீடு செய்கின்றோம். இன்று முதலீட்டில் முதலாவதாக வருவது தங்கம் முதலீடு மட்டுமே. பாதுகாப்பாக நம்பகத் தன்மையுடன் உங்கள் அக்கவுண்டில் நீங்களே முதலீடு செய்து உங்கள் பெயரில் நீங்களே இலாபத்தில் பங்கு கொள்ளலாம். தங்கம் முதலீட்டில் எப்பொழுதுமே குறைவு இல்லை நாங்கள் உங்கள் முதலீட்டில் பங்குகொண்டு நம்பிக்கையுடன் சர்வீஸ் செய்து தருகின்றோம். உங்கள்சந்தேகங்களை நாங்கள் நிவர்த்தி செய்கின்றோம். டிசம்பர் 4 - ம் தேதி
நடக்கும் சேலம் மாநகரத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
"வாய்ப்புக்கள் ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை”!!
நடைபெறும் நாள் : 04.12.2022
நடைபெறும் நேரம் : 9.00 am to 1.00 pm
அனுமதி கட்டணம் 999/- மட்டுமே
நடைபெறும் இடம்
Pentagram Hall, Brindavan Road, Fair Lands, Salem - 636016, Near SKS Hospital
தொடர்புகொள்ள வேண்டிய தொலை பேசி எண்
9500822841
கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய விருந்துடன் இலவசமாக டிரேடிங் அக்கவுண்ட் மற்றும் நோட்பேட்,பென்,வழங்கப்படும்.
NxtGen online Trading Institute of Technology,
PMC Complex, opp.Engineering College,
Anai Goundampatty, Omalur Main Road, Salem - 636 011.